Saturday, 29 October 2016

உடல் சோர்வு குறைய

அன்னாசிப் பழம், தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு  குறையும்.

அறிகுறிகள் :
  1. உடல் சோர்வு.
தேவையான பொருட்கள்:
  1. அன்னாசிப் பழம்.
  2. தேங்காய்.
  3. தேன்.
செய்முறை :
100 கிராம் அன்னாசிப் பழம், 50 கிராம் தேங்காய் துருவல் சேர்த்து 100 மில்லி தண்ணீரில் அரைத்து தேன் கலந்து சாப்பிட உடல் சோர்வு குறையும்.

உடல் சோர்வு குறைய

அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து  அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.

அறிகுறிகள்:
  • உட‌ல் சோர்வாக‌ இருத்த‌ல்.
தேவையானப் பொருட்கள்:
  1. அன்னாசிபழ‌ச்சாறு.
  2. மிளகு.
செய்முறை:
ஒரு டம்ளர் அன்னாசிபழ‌ச்சாறுடன் மிளகுத்தூள் சேர்த்து தினமும் அருந்தி வந்தால் உடல் சோர்வு குறையும்.

அசதி - உடல் அசதி குறைய

உடல் அசதி குறைய

கிராம்பு, நிலவேம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அசதி குறையும்.

அறிகுறிகள்:
  • உடல் சோர்வாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
  1. கிராம்பு.
  2. நிலவேம்பு.
செய்முறை:
கிராம்பு, நிலவேம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அந்த கஷாயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் அசதி குறையும்.